B.Th-ல் நாம் கற்பதும் பெறும் அறிவும்:
1. வேதாகமத்தை முழுமையாக கற்று, சரியாக பிரித்து போதிக்கும் திறன் பெறுவோம்.
2. பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு பற்றிய ஆழமான அறிவைப் பெறுவோம்.
3. இறையியல் கோட்பாடுகளை தெளிவாக அறிந்து, விசுவாசத்தில் உறுதிப்படுவோம்.
4. திருச்சபை வரலாறு மற்றும் இந்திய திருச்சபை வரலாற்றை கற்றுக்கொள்வோம்.
5. பிரசங்கம், ஆராதனை, ஆலோசனை செய்யும் ஊழிய திறன்களைப் பெறுவோம்.
6. பிற மதங்கள், இந்திய சமூகம் பற்றி அறிந்து, சுவிசேஷம் சொல்ல கற்றுக்கொள்வோம்.
7. மிஷன், சுவிசேஷம், சபை வளர்ச்சி பற்றிய அறிவைப் பெறுவோம்.
8. கிரேக்கம், எபிரேயம் போன்ற வேத மொழிகளின் அடிப்படையை கற்போம்.
9. தலைமைத்துவம், சபை நிர்வாகம், ஊழியம் ஆகியவற்றை கற்றுக்கொள்வோம்.
10. ஜெப வாழ்க்கையிலும், ஆவிக்குரிய வாழ்க்கையிலும் வளர்ந்து உண்மையான விசுவாசியாக & ஊழியராக மாறுவோம்.
The rest of this course unlocks when you enrol.
Sign in to enrolCannot enrol online?
Leave your number and someone from the office will call you back and enrol you by hand. Payment can be settled however suits you.
Ask us to call you