Theology Course

Diploma in Pastoral Leadership

கல்விதகுதி: ஏதாவதொரு பள்ளி படிப்பு/ அட்மிஷன் ரூ.500/ மாதம் ரூ.200/ காலம்: ஒரு வருட படிப்பு

Prof.Robert Diploma courses Tamil 58 lessons 60 hours

About this course

இப்படிப்பு மேய்ப்பர்கள், போதகர்கள், உதவி போதகர்கள், ஊழிய அழைப்பு பெற்றவர்களுக்காகவே ஜெபத்தோடு தயாரிக்கப்பட்ட விசேஷித்த படிப்பாகும்.

மேய்ப்புப் பணித் தலைமைத்துவத்தில் டிப்ளமோ (Diploma in Pastoral Leadership) என்பது ஒரு சபையை வேதபூர்வமாகவும் திறமையாகவும் வழிநடத்துவதற்கான அடிப்படை பயிற்சியாகும்.

இது வெறும் பிரசங்கம் செய்வதை மட்டும் கற்றுத்தராமல், வேதத்தை ஆழமாக புரிந்துகொள்ளவும், விசுவாசிகளை ஆத்தும பாரத்தோடு பராமரிக்கவும், குடும்ப மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளில் சரியான ஆலோசனை வழங்கவும், சபை நிர்வாகம் மற்றும் தலைமைத்துவ திறன்களை வளர்த்துக்கொள்ளவும், உபதேச மற்றும் நிர்வாக தவறுகளை தவிர்த்து ஆரோக்கியமான சபை வளர்ச்சிக்கு உதவவும், எல்லாவற்றிற்கும் மேலாக போதகரின் சொந்த ஆவிக்குரிய வாழ்க்கையையும் குணத்தையும் உருவாக்கவும் மிக முக்கியமான படிப்பாகும்.

Syllabus

1 Paper -1 // போதக பிரசங்க இயல் [ Pastoral Homiletics]

  • போதக பிரசங்க இயல் பாடம் 1 0m 23s Listen free
  • போதக பிரசங்க இயல் பாடம் - 2 0m 23s
  • போதக பிரசங்க இயல் பாடம் -3
  • போதக பிரசங்க இயல் பாடம் 4
  • போதக பிரசங்க இயல் பாடம் 5
  • போதக பிரசங்க இயல் பாடம் 6
  • போதக பிரசங்க இயல் பாடம் 7
  • போதக பிரசங்க இயல் பாடம் 8
  • போதக பிரசங்க இயல் பாடம் 9
  • போதக பிரசங்க இயல் பாடம் 10

2 Paper – 2 // போதக வேத விளக்கவியல் [Pastoral Hermeneutics]

  • போதக வேத விளக்கவியல் பாடம் 1
  • போதக வேத விளக்கவியல் பாடம் 2
  • போதக வேத விளக்கவியல் பாடம் 3
  • போதக வேத விளக்கவியல் பாடம் 4
  • போதக வேத விளக்கவியல் பாடம் 5
  • போதக வேத விளக்கவியல் பாடம் 6
  • போதக வேத விளக்கவியல் பாடம் 7
  • போதக வேத விளக்கவியல் பாடம் 8
  • போதக வேத விளக்கவியல் பாடம் 9
  • போதக வேத விளக்கவியல்பாடம் 10

3 Paper – 3 // போதக நிருபங்கள் [Pastoral Epistles]

  • போதக நிருபங்கள் பாடம் 1
  • போதக நிருபங்கள் பாடம் 2
  • போதக நிருபங்கள் பாடம் 3
  • போதக நிருபங்கள் பாடம் 4
  • போதக நிருபங்கள் பாடம் 5
  • போதக நிருபங்கள் பாடம் 6
  • போதக நிருபங்கள் பாடம் 7
  • போதக நிருபங்கள் பாடம் 8
  • போதக நிருபங்கள் பாடம் 9
  • போதக நிருபங்கள் பாடம் 10

4 Paper - 4// போதக தலைமைத்துவம்

  • போதக தலைமைத்துவம் பாடம் 1
  • போதக தலைமைத்துவம் பாடம் 2
  • போதக தலைமைத்துவம் பாடம் 3
  • போதக தலைமைத்துவம் பாடம் 4
  • போதக தலைமைத்துவம் பாடம் 5
  • போதக தலைமைத்துவம் பாடம் 6
  • போதக தலைமைத்துவம் பாடம் 7
  • போதக தலைமைத்துவம் பாடம் 8
  • போதக தலைமைத்துவம் பாடம் 9
  • போதக தலைமைத்துவம் பாடம் 10
  • போதக தலைமைத்துவம் பாடம் 11
  • போதக தலைமைத்துவம் பாடம் 12

5 Paper - 5 // ஆரோக்கியமான ஊழியரும் & ஊழியமும்

  • ஆரோக்கியமான ஊழியரும் & ஊழியமும் பாடம் 1
  • ஆரோக்கியமான ஊழியரும் & ஊழியமும் பாடம் 2
  • ஆரோக்கியமான ஊழியரும் & ஊழியமும் பாடம் 3
  • ஆரோக்கியமான ஊழியரும் & ஊழியமும் பாடம் 4
  • ஆரோக்கியமான ஊழியரும் & ஊழியமும் பாடம் 5

6 Paper - 6 // திருச்சபை நிர்வாகம்

  • Paper - 6 // திருச்சபை நிர்வாகம்

7 Paper - 7// போதக இறையியல்

  • போதக இறையியல் பாடம் 1
  • போதக இறையியல் பாடம் 2
  • போதக இறையியல் பாடம் 3
  • போதக இறையியல் பாடம் 4
  • போதக இறையியல் பாடம் 5
  • போதக இறையியல் பாடம் 6
  • போதக இறையியல் பாடம் 7
  • போதக இறையியல் பாடம் 8
  • போதக இறையியல் பாடம் 9
  • போதக இறையியல் பாடம் 10

The rest of this course unlocks when you enrol.

Sign in to enrol

Cannot enrol online?

Leave your number and someone from the office will call you back and enrol you by hand. Payment can be settled however suits you.

Ask us to call you
Browse courses Request information Apply now